641. # உலகிலேயே மைகா அதிகளவில் கிடைக்கும் நாடு எது?இந்தியா
642. # எந்த நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதிற்க்கு இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா.விருதுகள் 2016 ல் - (Jan 2016) வழங்கப்பட்டன?விடை : லைபீரியா
643. # கங்கை நதி மாசுபடுவதைத் தடுப்பதற்கான கங்கை கிராமத் திட்டத்தை தொடங்கி வைத்தவர்?விடை : உமா பாரதி
644. # கரும்பு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?கோவை
645. # கனிஷ்கர் ஆதரித்த புத்த மதம் எது?மகாயாணம்
646. # காந்திஜியின் தண்டி யாத்திரை எப்போது நடந்தது?1930
647. # குதுப்மினாரை கட்டியது யார்?குத்புதீன் ஐபெக்
648. # கோதுமை அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம்? எது?உத்தரப் பிரதேசம்
649. # சதியை ஒழிக்க சட்டம் கொண்டுவந்தவர் யார்?பெண்டிங் பிரபு
650. # சதியை ஒழிக்க பாடுபட்டவர் யார்?ராஜாராம் மோகன்ராய்
651. # சர்வதேச பெண்குழந்தைகள் தினம் ?விடை : அக்டோபர் 11
652. # சிப்பாய் கலகம் எப்போது ஏற்பட்டது?1857
653. # சுதந்திரப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடந்தது?அமெரிக்கா - இங்கிலாந்து
654. # சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என கூறியவர் யார்?பாலகங்காதர திலகர்
655. # சூரிய ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகும்?8 நிமிடங்கள்
656. # தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர் யார்?ராஜராஜ சோழன்
657. # தமிழ்நாட்டின் இரும்பு நகரம் எது?சேலம்
658. # திப்பு சுல்தான் ஆட்சியின் தலைநகரம் எது?ஸ்ரீரங்கப்பட்டினம்
659. # துணை ராணுவத்தில் பெண்களுக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது?விடை : 33
660. # தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?விடை : ரேகா நம்பியார்
No comments:
Post a Comment