SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

13.tnpsc exam materials

241.   # அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம்-பாதரசம்
242.   # அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் புரோமின்
243.   # குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் பொட்டாசியம்-ஹைட்ராக்சைடு
244.   # சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் பெக்மென் சாதனம்
245.   # கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் சோடியம் கார்பனேட்
246.   # தீயின் எதிரி என அழைக்கப்படுவது கார்பன் டை ஆக்சைடு
247.   # போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம்-பாரிஸ் சாந்து
248.   # அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் வினிகர்
249.   # கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் அசிட்டோன்
250.   # சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர்மொட்டு கிராம்பு
251.   # பாரபின் மெழுகின் உருகுநிலை – 54o C
252.   # ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது சோடியம் ஹைட்ராக்சைடு
253.   # நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி உயர் வெப்பநிலை
254.   # கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை காய்ச்சிவடித்தல்
255.   # அணு என்பது நடுநிலையானது
256.   # எலக்ட்ரான் என்பது உப அணுத்துகள்
257.   # நியூட்ரானின் நிறை – 1.00867 amu
258.   # கார்பனின் இணைதிறன் – 4
259.   # பொருளின் கட்டுமான அலகு அணு
260.   # சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை 12



No comments:

Post a Comment