SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

13.study material for tet

161. # ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் சுந்தர காண்டம்
162. # இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் அசோகவனம்
163. # சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு கிட்கிந்தை
164. # சீதைக்குக் காவலிருந்த பெண் திரிசடை
165. # கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் கம்பர்
166. # "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
167. # இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
168. # இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
169. # பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் ஜான் பன்யன்
170. # குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் சிற்றிலக்கியம்
171. # குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
172. # குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர்
173. # நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் நந்திவர்ம பல்லவன்
174. # நந்தித் கலம்பகத்தின் காலம் கி.பி.9-ம் நூற்றாண்டு.
175. # நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் ஆசிரியர் பெயர் இல்லை
176. # காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
177. # அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
178. # அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
179. # அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் கழுகுமலை முருகப் பெருமான்
180. # அண்ணாமலை ரெட்டியார் ஊர் சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)



No comments:

Post a Comment