SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

13.study material for tet

181. # சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் ரைனோ
182. # காசநோயை (எலும்புருக்கி நோய்) உருவாக்குவது மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
183. # டைபாய்டு நோயை உண்டாக்கும் காரணி சாலமெனெல்லா டைப்பி
184. # மலேரியா நோயை உண்டாக்கும் காரணி பிளாஸ்மோடியம்
185. # மானோட்ரோபாவில் உணவுப் பொருட்கள் உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் மைக்கோரைசா வேர்கள்
186. # ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது எத்தனால்
187. # நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளன நீர் சார்பு இயக்கம்
188. # தாவரங்களில் சைலத்தின் பணி நீரைக்கடத்துதல்
189. # தற்சார்பு ஊட்ட முறைக்கு தேவைப்படுவது நீர், பச்சையம், சூரியஒளி இவை அனைத்தும்
190. # செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழும் குடல் பகுதி லூமன்
191. # ஒட்டுண்ணித் தாவரங்கள் கொண்டுள்ள சிறப்பான வேர்களுக்கு ஹாஸ்டோரியம் என்று பெயர்
192. # நொதி என்பது உயிர்கிரியா ஊக்கி
193. # ஆதி மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா
194. # பாரம்பரியத் தன்மைக் கொண்டது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
195. # இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின்
196. # உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
197. # பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் – DNA
198. # பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் கிரிகர் ஜோகன் மெண்டல்
199. # ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை அல்லீல்கள்
200. # உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் பெர்னீயஸ் இரத்த சோகை.



No comments:

Post a Comment