SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

13.8-ஆம் வகுப்பு | தமிழ்

751.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"காகிதம்" என்ற மராத்தி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
தாள்
752.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"பேட்டை" என்ற மராத்தி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
புறநகர்
753.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"கெஸ்ட்ஹவுஸ்" என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
விருந்தகம்
754.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"பீரோ" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
இழுப்பறை
755. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "ஆயுசு" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
வாழ்நாள்
756. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "பேனா" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
தூவல்
7578-ஆம் வகுப்பு | தமிழ் |.     "ரப்பர்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
தேய்ப்பம்
758.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"உயில்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
இறுதிமுறி
759.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"லைசென்ஸ்" என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?
உரிமம்
760.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"காவடிச்சிந்து" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
அண்ணாமலையார்
761. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி மாவட்டத்து சென்னிகுளம்
762.    8-ஆம் வகுப்பு | தமிழ் |காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூல்களின் ஆசிரியர் யார்?
அண்ணாமலையார்
763.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணாமலையார் வாழ்ந்த காலம் எது?
1861 முதல் 1890 வரை
764.    8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரமசோழன் உலாவின் ஆசிரியர் யார்;?
ஒட்டக்கூத்தர்
765.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் யார்?
கவேரன்
766.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறை வீடு செய்த சோழன் யார்?
செங்கணான்
767. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் தொண்ணூற்றாறும் பெற்ற சோழன் யார்?
விசயாலயன்
768.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சிவபெருமான் ஆடலரசராய்;க் காட்சி தரும் தில்லைக்குப் பொன்வேய்ந்த சோழன் யார்?
முதலாம் பராந்தகன்
769.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெட்டுச் சிற்றூர்களையும், கைப்பற்றி மலைநாடு வென்ற சோழன் யார்?
முதலாம் இராசராசன்
770.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வடக்கே படையெடுத்துக் கங்கையும், கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்த சோழன் யார்?
இராசேந்திரன்



No comments:

Post a Comment