SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

13.தமிழ் இலக்கியம்

241.ஐந்தாவது வேதம் எனப்படுவது எது?
மகாபாரதம்
242.பெரிய புராணமம் - உட்பிரிவுகளின் பெயர் என்ன?
சருக்கம்
243.சின்னூல் என்றழைக்க்பபடும் நூல் எது?
நேமிநாதம்
244.புறப்பொருள் வெண்பாமாலை - இயற்றியவர் யார்?
ஜயனாரிதனார்
245.தண்டியலங்காரம் - எழுதியவர் யார்?
தண்டி
246.தாண்டக வேந்தர் எனப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர்
247.திருவாசகம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
656 பாடல்கள்
248.திருப்புகழ் - பாடியவர் யார்?
249.சடகோபன் என்றழைக்கப்பட்ட ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்
250.சூடாமணி நிகண்டு ஆசிரியர் யார்?
மண்டல புரடர்
251.மாதேவடிகள் எனப்படுபவர் யார்?
சேக்கிழார்
252.திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
253.நரிவிருத்தம் - பாடியவர் யார்?
திருத்தக்கத் தேவர்
254.நளவெண்பா- இயற்றியவர் யார்?
புகழேந்திப் புலவர்
255.பெண்களின் பருவங்கள் எத்தனை?
ஏழு
256.இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும் - என்று நுறம் நூல் எது?
பிங்கல் நிகண்டு
257.திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னர் யார்?
மகேந்திரவர்மன்
258.மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் - என்றவர் யார்?
ஆண்டாள்
259.தமிழில் பாரதம் - பாடியவர் யார்?
வில்லிபுத்தூரார்
260.நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல் எது?
முல்லைப்பாட்டு



No comments:

Post a Comment