621. # 2015 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருது ?விடை : UNHCR ( United Nations High Commissioner for Refugees )
622. # 2015 ஸ்வீடன் கிராண்ட் பிரி துப்பாக்கி சுடுதல் போட்டியில்- பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிலில் புதிய உலக சாதனை படைத்தவர்?விடை : அபூர்வி சந்தேலா
623. # 2015-ன் கோஸ்டா நாவல் விருது வென்றுள்ளவர்?விடை : Kate Atkinson
624. # 2016 ல் - அணுகுண்டு(ஹைட்ரஜன் குண்டு) சோதனை நடத்திய நாடு?விடை : வட கொரியா
625. # 2016 ல் - இந்தியா எந்தநாட்டுடன் 27 வருடங்களுக்கு அப்புறம் பேருந்து போக்குவரத்தை துவங்கியுள்ளது?விடை : நேபால்
626. # 2016 ல் - காலமான ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி?விடை : முப்தி முகமது சயீத்
627. # 2016 ல் - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளராக நியமிக்கபட்டுள்ளவர்?விடை : சைலேஷ்
628. # 2016 ல் - மகாத்மா காந்தியடிகளின் பெயரில் ரவுண்டானாவை திறந்துள்ள நாடு?விடை : இஸ்ரேல்
629. # 30 வயதுக்குள் சாதனை படைத்தவர்களுக்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை?விடை : 45
630. # அக்பர் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது அவரது வயது என்ன?12
631. # இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?மும்பை
632. # இந்திய-ஜப்பான் கடற்படைகளுக்கிடையேயான கூட்டு பயிற்சியான சக்யோக்-கைஜின்(Sahyog-Kaijin) நடைபெறபோகும் கடற்கரை?விடை : சென்னை
633. # இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?கொல்கத்தா
634. # இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?அனல்மின்நிலையம்
635. # இலங்கைக்கு சென்ற அசோகரின் மகன் யார்?மகேந்திரா
636. # இன்ஸ்டாகிராமின்(Instagram) முதல் புகைப்பட கண்காட்சி நடைபெறப்போகும் இந்திய நகரம்?விடை : கொல்கத்தா
637. # இஸ்ரேலுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?விடை : பவன் கபூர்
638. # உலக குழந்தைகள் திரைப்படத்திருவிழா'2015 நடைபெற்ற இடம் ?விடை : ஹைதராபாத்
639. # உலக பிரெய்லி நாள்(World Braille Day) அனுசரிக்கப்படும் நாள்?விடை : டிசம்பர் 4
640. # உலகத் திருக்குறள் பேரவை சார்பில், மூன்றாவது திருக்குறள் மாநாடு நடந்த இடம்?விடை : ரத்தினகிரி
No comments:
Post a Comment