221. # மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்
222. # கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது – கரும்பு கரையான் பூச்சி
223. # முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது – சைகோட்
224. # நெல்லில் காணப்படும் கனி வகை – காரியாப்சிஸ்
225. # ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள்-கோமோஸ் விதைகள்
226. # படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி – ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
227. # மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் – நெருப்புக்கோழி
228. # அக்ரோசோமின் முக்கியப் பணி – அண்டத்தினுள் நுழைதல்
229. # இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர்-ஹீமோபாயிடிக் செல்கள்
230. # பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம்-ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
231. # ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை – டாக்டர். சாமுவேல் ஹென்மென்
232. # 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் – மூன்று
233. # கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் – ஜே.சி. போஸ்
234. # மார்சீலியா என்பது –நீர்த்தாவரம்
235. # எரிசாராயத்தை 100 சதவீதம் தூய எத்தனாலாக மாற்றப் பயன்படும் காரணி – சுட்ட சுண்ணாம்பு
236. # பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது-நைட்ரஜன்
237. # சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் – கொழுப்பு அமிலம்
238. # இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது – கிராபைட்
239. # வெண்ணெயில் காணப்படும் அமிலம் – பியூட்டிரிக் அமிலம்
240. # ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது – தனி ஆல்கஹால் + பெட்ரோல்
No comments:
Post a Comment