141. # யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் – ராமலிங்க அடிகள்
142. # ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் – மருதூர்
143. # ராமலிங்கர் பின்பற்றிய நெறி – சன்மார்க்கநெறி
144. # ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் – மத நல்லிணக்கம்
145. # அகத்து உறுப்பு யாது – அன்பு
146. # புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை – அன்பு இல்லாதவர்
147. # உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
148. # உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை – சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
149. # சடகோ எந்த நாட்டு சிறுமி – ஜப்பான்
150. # உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
151. # சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் – தோழி சிசு
152. # ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் – அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
153. # நாலடியாரை இயற்றியவர் யார் – சமண முனிவர் பலர்
154. # ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது – நாலடியார்
155. # பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் – பாட்டுக்கொரு புலவர்.
156. # தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் – 4 வகை
157. # மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் – 2 வகை
158. # தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் – 4 வகை
159. # தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை – 13
160. # மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் – அனுமன்
No comments:
Post a Comment