SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

12.study material for tet

161. # ஒரு செல் உயிரிகளை அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று இரண்டாகப் பிளத்தல்
162. # பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு மகரந்தச்சேர்க்கை
163. # பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
164. # கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி திரள் கனி
165. # நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது மைக்ரோபைல்
166. # மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
167. # கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
168. # காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
169. # மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது கருவூண்
170. # மியாஸிஸ் செல்பிரிதலின் குறுக்கே கலத்தல் நடைபெறும் நிலை பாக்கிடீன்
171. # பிட்யூட்டரி சுரப்பி நாளமில்லா குழுவின் நடத்துநர்
172. # சில நாளமில்லாச் சுரப்பிகளை பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துகிறது.
173. # பெரு மூளையின் பணிகள் உணர்வு, அறிவுக்கூர்மை, நினைவாற்றல், கற்பனைத்திறன், காரணகாரியம், ஆய்ந்தறிதல் போன்றவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.
174. # மறைமுகமாக நோய் பரவும்முறை நோயாளி பயன்படுத்தும் உடமைகள்.
175. # பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்பொருட்கள், மனிதருக்கு நோய் தடுப்பூசியாகப் போடப்படுகிறது. இது எவ்வகை தடுப்பூசி முறை செயற்கையான மந்தமான நோய்த்தடுப்பு முறை
176. # பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த்தடுப்பூசி
177. # எதிர் தோன்றி (ஆண்டி ஜென்) இல்லாதது எது? – தாய்ப்பால்.
178. # மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் – 80 – 120, பின்னர் 100
179. # மராசுமஸ் மற்றும் குவரியோர்கர் நோய்க்கான காரணம் புரத குறைபாடு.
180. # தோலில் மெலனின் நிறமி இல்லாமையால் தோன்றும் குறைபாடு அல்பினோ.



No comments:

Post a Comment