SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

12.தமிழ் இலக்கியம்

221.உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றவர் யார்?
திருமூலர்
222.சிறுபஞ்சமூலம் - ஆசிரியர் யார்?
காரியாசான்
223.பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
காஞ்சி
224.நாவுக்கரசர் என்று அப்பருக்கு பெயர் சூட்டியவர் யார்?
சிவபெருமான்
225.படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்று பாடிய ஆழ்வார் யார்?
குலசேகர ஆழ்வார்
226.சீவகசிந்தாமணி எத்தனை கலம்பகங்களைக் கொண்டது?
பதின்மூன்று
227.குண்டலகேசி எந்த சமயத்தைச் சேர்ந்தது?
பௌத்த சமயம்
228.பெருங்காப்பியத்துக்கான இல்கணகம் கூறும் நூல் எது?
தண்டியலங்காரம்
229.கம்பராமாயணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
113 படலங்கள்
230.பெண் கொலை புரிந்தவன் யார்?
நன்னன்
231.வெண்பாவின் ஒசை எது?
செப்பலோசை
232.மன்னன் காணும்படியாக நடிக்கும் நாடகத்தின் பெயர் என்ன?
வேத்தியல்
233.மணிப்பிரவாள நடையை வளர்த்தவர்கள் யார்?
சமணர்கள்
234.முதமொழிக் காஞ்சி யாரால் பாடப் பெற்றது?
கூடலூர் கிழார்
235.யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் - பாடியவர் யார் ?
திருநாவுக்கரசர்
236.பெருங்கதை ஆசிரியர் யார்?
கொங்கு வேளிர்
237.அரும்பைத் தொள்ளாயிரம் - எழுதியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
238.நளவெண்பா எத்தனை காண்டங்களைக் கொண்டது?
மூன்று
239.வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவயர்ந் திசினால் யான என்று பாயடியவர் யார் ?
ஒளவையர்;
240.சிவஞான போதம் - ஆசிரியர் யார்?
மெய்கண்டார்



No comments:

Post a Comment