218. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வேற்றுமொழி அதற்கான
சொல் தமிழ்ச்சொல்
(i) சினிமா - திரைப்படம்
(ii) டைப்ரைட்டர் - தட்டச்சுப் பொறி
(iii) ரோடு - சாலை
(iv) பிளைட் - விமானம்
(v) பேங்க் - வங்கி
(vi) தியேட்டர் - திரை அரங்கு
(vii) ஆஸ்பத்திரி - மருத்துவமனை
(viii) கம்ப்யூட்டர் - கணினி
(ix) காலேஜ் - கல்லூரி
(x) யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
(xi) தெர்மாமீட்டர் - வெப்பமானி
(xii) இண்டர்நெட் - இணையம்
(xiii) ஸ்கூல் - பள்ளி
(xiv) சயின்ஸ் - அறிவியல்
(xv) மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
(xvi) நம்பர் - எண்
219. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "குருகூர்" இப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆழ்வார்த் திருநகரி
220. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டிய நாட்டின் விருதுப்பட்டி இப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விருதுநகர்
No comments:
Post a Comment