601. # தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?20.12.1996-ல்
602. # நிதி ஆயோக் தயாரித்த கால்குலேட்டர்?விடை : IESS 2047
603. # நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்?டல்ஹவுசி பிரபு
604. # பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?அன்னி பெசன்ட் அம்மையார்
605. # பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது?நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது
606. # பின்வரும் எதனால் மனிதர்களில் Zika வைரஸ் பரப்ப படுகிறது?விடை : கொசுக்கள்
607. # பின்வரும் நகரங்களில் எது ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் முதல் 20 நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது?விடை : புவனேஸ்வர்
608. # பின்வரும் நாடுகளில் எது 2016-ல் 19 வயதுக்கு உட்டபட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தப்போகிறது?விடை : வங்காளம்
609. # மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது?1935-ம் ஆண்டு சட்டம்
610. # ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கை விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிநபர் நீதித்துறை கமிஷன் தலைவர்?விடை : அசோக் குமார் ரூபன்வால்
611. # அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன?ஸ்வாலம்பன்
612. # இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?63
613. # ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்
614. # கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?சுகாதார பாரத் இயக்கம்
615. # சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization-ILO) எங்குள்ளது?ஜெனீவா
616. # சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது?ஜப்பான்
617. # பிரதம மந்திரி கிராமோதயா திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?2000
618. # மதிப்பு கூட்டுவரி (Value Added Tax-VAT) எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?2003
619. # "Jinnah Often Came to our House" என்ற புத்தகத்தின் ஆசிரியர்?விடை : கிரண் தோஷி
620. # 14 வது நிதிக்குழுத் தலைவர் யார்?விடை : Y V ரெட்டி
No comments:
Post a Comment