121. # நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது – கோப்ராக்சின்
122. # மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் – தோலுக்காக
123. # உலகம் வெப்பமடையக் காரணம் – வாகனப்புகை
124. # மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் – நான் மணிக்கடிகை
125. # வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் – ஜானகிமணாளன்
126. # தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் – க.சச்சிதானந்தன்
127. # யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் – க.சச்சிதானந்தன்.
128. # பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று – இனியவை நாற்பது.
129. # பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் – கி.பி.2
130. # பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் – இனியவை நாற்பது.
131. # குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்
132. # சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் – பாரதிதாசன்
133. # ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது – 19
134. # ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் – பிரான்ஸ்
135. # 'அளபெடை' எத்தனை வகைப்படும் – 2
136. # தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் – 5
137. # எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் – 2
138. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் – இராமநாதபுரம்
139. # தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் – கி.பி.18
140. # வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் – பாரதிதாசன்
No comments:
Post a Comment