SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

11.study material for tet

141. # சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பு புல், மலர்கள், தோல்
142. # உணவுச் சங்கிலி புல், ஆடு, மனிதன்
143. # கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது பெட்ரோலியம்
144. # பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு உயிரி பிளாஸ்டிக்
145. # கார்பன்-டை-ஆக்சைடு பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
146. # பாக்டீரியங்கள் குளச் சூழ்நிலை தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
147. # மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் பொட்டாசியம் அயோடைடு
148. # படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு கரி
149. # கழிவுத் தாளை மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்த முடியும் – 54 சதவீதம்.
150. # உப்பு நீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் இயற்பியல் முறை தலைகீழ் சவ்வூடு பரவல்
151. # ஹாலஜன் இல்லாத தீயணைப்பான்களில் பயன்படும் பொருள் சிலிகான் சார்ந்த பொருள்
152. # ஆசிய சிங்கம் காணப்படும் சரணாலயம் கிர்தேசியப்பூங்கா
153. # எண்ணெய் கசிவினால் கடல்நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் தார்பந்துகள்.
154. # ஜோகன் மெண்டல் பாரம்பரிய கடத்தல்
155. # அமீபிக் சீதபேதியை உருவாக்கும் நுண்ணுயிரி எண்டமீயா ஹிஸ்டலைடிகா
156. # எய்ட்ஸ் நோய்க்கான காரணி எச்ஐவி வைரஸ்
157. # எச்ஐவியை கண்டறயும் ஆய்வு எலைசா.
158. # உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செல் பீட்டாசெல்
159. # ஆல்பா செல்கள் குளுக்கோகானை சுரக்கின்றன.
160. # படர்தாமரை பூஞ்சைகளால் வரக்கூடியது.



No comments:

Post a Comment