SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

11.அறிவியல்

201. டின் தனிமத்தின் இலத்தின் பெயர் ----- ஸ்டான்னம் 
202. கண்ணாடியை அரிக்கும் அமிலம் -------- HF (ஹைட்ரோ ப்ளுரிக் அமிலம்)
203. வயிற்றில் செரிமானத்தை சுரக்கும் அமிலம் ----- HCL
204. தங்கத்தை கரைக்க வல்ல அமிலம் ----- இராஜ திராவகம் (அக்வா ரிஜியா )
205. நீரில் கரையும் காரங்கள் ------- அல்கலிஸ்
206. வழுவலுப்பானவை, கசப்புடைவை ------ காரங்கள்
207. நீல லிட்மிஸ் தாளை சிவப்பாக மாற்றுவது ------ அமிலம்
208. சிவப்பு லிட்மிஸ் தாளை நீல நிறமாக மாற்றுவது ------ காரங்கள்
209. செரிமானமின்யை சரி செய்ய பயன்படுவது ------ மெக்னியா பால்மம்
210. எறும்பு கடித்தளுக்கு மருந்துகளுக்கு பயன்படுவது ------காலமைன்
211. வலிமை குறைந்த காரம் ------- அமோனியம் ஹைட்ராக்சைடு (NH4OH)
212. எலும்பு சாம்பலில் இருப்பது ------ கால்சியம் பாஸ்பேட்
213. கடல் நீரில் இருந்து பெறப்படும் தனிமம் ----- சோடியம்
214. கதிரியக்கத்தை கண்டறிந்தவவர் ------ ஹென்றி பெக்காரல்
215. கதிரியக்க தனிமம் ரேடியத்தை கண்டறிந்தவவர் ------மேரி குயிரி
216. இரும்பு துருபிடித்தல் தடுத்தல் ------ நாக மூலாம் பூசுதல்
217. ஆக்சைடு தாது அடர்பிக்கும் முறை ------ புவி ஈர்ப்பு முறை
218. சல்பைடு தாது அடர்பிக்கும் முறை ------ நுரை மிதப்பு முறை (பைன் எண்ணை )
219. வளிமண்டல கார்பன் துகள் ------- எதிர்முன் முனை
220. எலக்ட்ரானை கண்டறிந்தவர் ------- J.J. தாம்சன்




No comments:

Post a Comment