201.குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினம் என்று பாடியவர் யார்?
சேரமான் கணைக்காலிரும்பொறை
202.செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் எது?
புறநானூறு
203.பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே என்று பாடியவர் யார்?
கபிலர்
204.தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்ப்படுவது எது?
களப்பிரர் காலம்
205.பித்தா பிறை சூடி பெருமானே எனப் பாடிய அடியார் யார்?
சுந்தரர்
206.ஞானசம்பந்தர் எங்கு பிறந்தார்?
சீர்காழி
207.இன்னிலை – பாடியவர் யார்?
பெயர்கையார்
208.கூற்றாயினவாறு விலக்கலீர் என்று பாடியவர் யார்?
திருநாவுக்கரசர்
209.முல்லைப்பாட்டு – எழுதியவர் யார்?
நப்பூதனார்
210.ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை எனப் பாடியவர் யார்?
தொண்டரடிப் பொடியாழ்வார்
211.பராங்குசன் என்றழைக்கப்பட்ட ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்
212.எந்த நூலுக்கு பதின்மர் உரைகள் எழுதப்பெற்றன?
திருக்குறள்
213.சிலப்பதிகாரம் - நூலாசிரியர் யார்?
இளங்கோவடிகள்
214.ஞானசம்பந்தரால் மதம் மாறிய மன்னன் யார்?
கூன் பாண்டியன்
215.திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்
216.முதல் பரணி நூல் எது?
கலிங்கத்துப்பரணி
217.திருவெம்பாவை – பாடியவர் யார்?
மாணிக்கவாசகர்
218.சுந்தரர் பிறந்த ஊர் எது?
திருநாவலூர்
219.கொல்லிமலையை ஆண்ட வள்ளல் யார்?
ஓரி
220.நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம் மால் - என்று கூறும் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment