101. # தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
102. # மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
103. # இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
104. # வேதரத்தினம் பிள்ளை – சர்தார்
105. # கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
106. # தசாவதானி – செய்குத் தம்பியார்
107. # செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
108. # மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்
109. # பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
110. # தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா
111. # தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
112. # தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்
113. # உவமைக் கவிஞர் – சுரதா
114. # கவிக்கோ – அப்துல் ரகுமான்
115. # உரையாசிரியர் – இளம் பூரணார்
116. # சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று – மஞ்சள் சிட்டு.
117. # நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது – பூ நாறை
118. # உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் – பறவைகள் சரணாலயம்
119. # இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது – 15 அடி
120. # பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது – 52 வகை
No comments:
Post a Comment