SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

10.tnpsc questions in tamil

181.   # தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
182.   # கோலன்கைமா திசுவில் காணப்படுவது பெக்டின்
183.   # தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
184.   # புளோயம் ஒரு கூட்டு திசு
185.   # வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
186.   # தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் கியுட்டிக்கிள்
187.   # நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
188.   # பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
189.   # கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
190.   # பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் யூரோட்ரோபின்.
191.   # சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி – -SO3- Na+
192.   # சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது சோடியம் கார்பனேட்
193.   # ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே எரிவெப்பநிலை
194.   # எரிசோடா என்ப்படுவது சோடியம் ஹைட்ராக்சைடு
195.   # எரி பொட்டாஷ் எனப்படுவது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
196.   # நீரில் கரையும் காரங்கள் அல்கலிகள்
197.   # பருப்பொருள்களின் நான்காவது நிலை பிளாஸ்மா
198.   # இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது நீர்ம ஹைட்ரஜன்
199.   # எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்)
200.   # ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது-நீர்ம ஹைட்ரஜன்



No comments:

Post a Comment