SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

கலித்தொகை ....... பிரிவுகளைக் கொண்டது.
ஐந்து
கலம்பகம் ....... வகைச்சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
தொண்ணூற்றாறு (96)
பணை என்னும் சொல்லின் பொருள் ........
மூங்கில்
நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் ........
மூன்றாம் நந்திவர்மன்
நந்திக்கலம்பகத்தின் காலம் ........
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
பதினெட்டு உறுப்புகளைக் கொண்டு பாடப்பெறும் நூல் ........
கலம்பகம்
தார் வேந்தன் கோல்நோக்கி வாழும் .......போன்றிருந்தேனே.
குடி
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் ....... குலசேகரர் பாடியதாகும்.
பெருமாள் திருமொழி
பெருமாள் திருமொழியில் ....... பாசுரங்கள் உள்ளன.
நூற்றைந்து ( 105)
குலசேகராழ்வார் பாடல் ....... தொகுப்பில் உள்ளது.
முதலாயிரம்
குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் ........
திருவஞ்சைக்களம்
குலசேகர ஆழ்வாரின் காலம் ........
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
குலசேகரர் ....... ஆழ்வார்களுள் ஒருவர்.
பன்னிரு (12)
சாலை.இளந்திரையன் பிறந்த ஊர் ........
சாலை நயினார் பள்ளி வாசல்
சாலை.இளந்திரையன் 1991- இல் தமிழக அரசின் ....... விருது பெற்றார்.
பாவேந்தர் விருது
நிற்க நேரமில்லை என்னும் பாடல் ....... என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
பூத்தது மானுடம்
புரட்சி முழக்கம், உரைவீச்சு ஆகியவை ....... படைப்புகள் ஆகும்.
சாலை.இளந்திரையன்
தமிழர் மனித வாழ்வை ......., ....... எனப் பிரித்தனர்.
அகம், புறம்
குமரிக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி ........
தமிழ்மொழி
2004 ஆம் ஆண்டு ....... திங்களில் தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்தது.
அக்டோபர்




No comments:

Post a Comment