SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

10.study material for tet

121. # ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்-இயற்பியல் மாற்றம்
122. # தாவர செல்லில் இல்லாத உறுப்பு சென்ட்ரோசோம்
123. # தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
124. # பட்டாணிச் செடி பைசம் சட்டைவம்
125. # எட்வர்ட் ஜென்னர் தடுப்பூசி
126. # டாக்டர் ஐயர்ன் வில்மூட் டாளி
127. # உடல் செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.
128. # ஊயிரிகளில் புறஅமைப்பின் மாறுபாடுகள் வேறுபாடுகளை உருவாக்குகிறது.
129. # லாமார்க் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாக கொடுக்க காரணம் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மூலம் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள்
130. # வளர்ச்சியுறும் என்பதை விளக்கினார். இம் மாற்றத்திற்கு காரணமாக விளங்குவது தேவையும் எண்ணமுமே ஆகும்.
131. # ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர்.
132. # அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லிலோ மார்புகள் என்று பெயர்.
133. # ஆதிமனிதன் முதல் தற்கால மனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்துக:
134. 1. ஹோமியோ ஹேபிலஸ் 2. ஹோமியோ எரக்டஸ் 3. நியான்டர்தால் மனிதர்கள் 4. ஹோமோசெபியன்
135. # கணையம் நொதிகளையும், ஹார்மோனையும் சுரக்கின்றது
136. # தைராக்ஸின் ஆளுமைஹார்மோன்
137. # அட்ரீனலின் அவசரக்கால ஹார்மோன்
138. # ஆல்பாசெல்கள் குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டாசெல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
139. # குன்றல்பகுப்பு நடைபெறும் செல்கள் இனப்பெருக்க எபிதீலிய செல்கள்
140. # அமீபாவில் நடைபெறும் செல்பகுப்புமுறை குரோமோசோம் வலைபின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை.



No comments:

Post a Comment