SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

10.study material for tet

581.   #  Mukhyamantri Jal Swavalamban Abhiyan என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?விடை : ராஜஸ்தான்
582.   #  Public Service Guarantee Act-2010-ஐ இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது?மத்தியப் பிரதேசம்
583.   #  அண்மையில் நாட்டிலேயே முதல் முறையாக பயோ-டீசல் என்ஜின் மூலம் இயங்கும் விரைவு இரயில்(ஜன சதாப்தி)எங்கு இயக்கப்பட்டது?விடை : ஹீப்ளி-பெங்களூரு
584.   #  அமீனா கரிப் பாஃக்கிம் கீழ்க்காணும் எந்த நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபராக பதவி ஏற்றுள்ளார்விடை : மொரிஷியஸ்
585.   #  அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை?இரு கட்சிமுறை
586.   #  அரசு இணைய சேவை(e-சேவை )மையங்கள் பற்றிய விபரங்களை அறிய தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அலைபேசி செயலி?விடை : TACTV
587.   #  அன்டார்டிக்காவின் பெரிய மலைச்சிகரமான வின்சன் மாசிப் சிகரத்தின் மீது ஏறிய உத்தரப்பிரதே பெண் போலீஸ் அதிகாரி?விடை : அபர்னா குமார்
588.   #  அனைத்து பெட்டிகளிலும் பிரெய்லி முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் ரயில்?விடை : மைசூரு - வாரணாசி எக்ஸ்பிரஸ்
589.   #  ஆங்கில ஆட்சியின்போது வ.உ.சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன?எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ
590.   #  ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை வென்றவர்?விடை : டேவிட் வார்னர்
591.   #  இந்திய குடியரசு தின விழாவில் முதல்முறையாக பங்கேற்ற வெளிநாட்டு ராணுவம்?.விடை : பிரெஞ்சு
592.   #  இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்?மகாராஜா ரஞ்சித் சிங்
593.   #  இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது? எங்குள்ளது?லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்)
594.   #  இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?பல கட்சி முறை
595.   #  இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?ரிப்பன் பிரபு. இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்.
596.   #  கடந்த 2015-ஆம் ஆண்டில் உலக உருக்கு உற்பத்தியில் இந்தியா பிடித்துள்ள இடம்?விடை : மூன்றாவது
597.   #  குளிர்கால சிவப்பு பாண்டா விழா(Red Panda Winter Festival 2016) கொண்டாடப்படும் மாநிலம்?விடை : சிக்கிம்
598.   #  சர்வதேச சூரிய கூட்டணி[International Solar Alliance (ISA)]அமைப்பின் தலைமை அலுவலகம் அமையபோகும் மாநிலம்?விடை : குர்கான்
599.   #  சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?711-12-ல் டேனியர்களால்
600.   #  சொல்வேட்டை என்ற மொழி ஆராய்ச்சி நூலை எழுதியவர்?விடை : வெ.ராமசுப்பிரமணியன்



No comments:

Post a Comment