SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

10.6-ஆம் வகுப்பு | தமிழ்

181.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "உம்பர்" என்றால் பொருள் என்ன?
மேலே
182.    6-ஆம் வகுப்பு | தமிழ் | கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது எப்போது?
2001 - ஜனவரி - 1.
183.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "மக்கள் கவிஞர்" என அழைக்கப்பட்டவர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
184.    6-ஆம் வகுப்பு | தமிழ் | கல்யாண சுந்தரம் பிறந்த ஊர் எது?
பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு.
185.    6-ஆம் வகுப்பு | தமிழ் | பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் வாழ்ந்த காலம் எது?
13.04.1930 முதல் 8.10.1959 வரை
186.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "ஐராவதீசுவரர் கோயில்" எங்கு உள்ளது?
தாராசுரம்.
187. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    ஐராவதீசுவரர் கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
800 ஆண்டுகள்
188.    6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயில் யாரால் கட்டப்பட்டது?
இரண்டாம் இராச இராச சோழனால்.
189.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "அரிசிலாறு" இக்காலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
அரசலாறு.
190.    6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐராவதீசுவரர் கோயிலுள்ள கருங்கற் படிகள் ______எனும் ஏழு நாதப் படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
சரிகமபதநி
191.    6-ஆம் வகுப்பு | தமிழ் | தாராசுரம்; கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக எந்த வானவியல் அறிஞர் கூறுகிறார்?
கார்ல் சேகன்
192.    6-ஆம் வகுப்பு | தமிழ் | தாராசுரம் கோயிலை மரபு அடையாளச் சின்னமாக எந்த அமைப்பு அறிவித்தது?
யுனெஸ்கோ
193.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "கலைகளின் சரணாலயம்" என அழைக்கப்படும் கோயில் எது?
தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
194.    6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி எங்கு பிறந்தார்?
போலந்தில் 1867 - இல் பிறந்தார்.
195.    6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரி யாரை திருமணம் செய்து கொண்டார்?
பியூரி கியூரியை
196. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    கியூரி தம்பதியினர் முதலில் கண்டுபிடித்த பொருள் எது?
பொலோனியம்.
197.    6-ஆம் வகுப்பு | தமிழ் | கியூரி தம்பதியினர் பொலோனியத்திற்கு பிறகு எதை கண்டு பிடித்தனர்?
ரேடியம்
198. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    ரேடியக் கண்டு பிடிப்பினால் கியூரி தம்பதியினருக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1903.
199. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    ரேடியத்தின் உதவியால் எதைக் குணப்படுத்த முடியும் என கியூரி தம்பதியினர் கண்டு பிடித்தார்கள்?
 புற்று நோய், தோல் நோய்.
200. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு எப்போது வழங்கப்பட்டது?
1911-ஆம் ஆண்டு.



No comments:

Post a Comment