SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

1. 6-ஆம் வகுப்பு | தமிழ்

1. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்" எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
இராமலிங்க அடிகளார்.
2.6-ஆம் வகுப்பு | தமிழ் | "திருவருட் பிரகாச வள்ளலார்" என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
இராமலிங்க அடிகளார்.
3.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளார் எங்கு பிறந்தார்?
கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்
4.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்?
இராமையா  சின்னம்மையார்
5.6-ஆம் வகுப்பு | தமிழ் | ஜிவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம், ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
 இராமலிங்க அடிகளார்.
6.6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் என்ன?
திருவருட்பா.
7.6-ஆம் வகுப்பு | தமிழ் | சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் யார்?
இராமலிங்க அடிகளார்.
8.6-ஆம் வகுப்பு | தமிழ் | பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகள் அமைத்தது எதை?
அறச்சாலை
9.6-ஆம் வகுப்பு | தமிழ் | அறிவு நெறி விளங்க வள்ளலார் எதை நிறுவினார்?
ஞானசபை
10.  6-ஆம் வகுப்பு | தமிழ் | வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் யாருடையது?
இராமலிங்க அடிகள்.
11.  6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமலிங்க அடிகள் வாழ்ந்த காலம் எது?
5.10.1823 முதல் 30.1.1874 வரை
12.  6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்.
13.  6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் காலம் எது என்று கூறப்படுகின்றது?
கி.மு. 31
14.  6-ஆம் வகுப்பு | தமிழ் | கி.மு.31- தொடக்கமாகக் கொண்டு எந்த ஆண்டு கணக்கிடப்படுகிறது?
திருவள்ளுவர் ஆண்டு
15.  6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் என்ன?
செந்நாப்போதார், தெய்வப் புலவர், நாயனார்.
16.  6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
மூன்று
17.  6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளின் மூன்று பிரிவுகள் யாவை?
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.
18.  6-ஆம் வகுப்பு | தமிழ் | திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
133
19. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளில் உள்ள ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
10
20. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1330



No comments:

Post a Comment